சென்னை மெட்ரோவில் வேலை வாய்ப்பு!!

Chennai Metro Rail Limited  – யில்  ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 11 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள General Manager, Chief Vigilance Officer, DGM/ JGM/ AGM, DGM /JGM, Manager போன்ற பணிக்கு Bachelor Degree, Electrical Engineering, Civil Engineering,  Any graduates  படித்திருக்க வேண்டும்.  விண்ணப்பதாரர்கள் 21/06/2021 க்குள் அஞ்சல் மூலமாக  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CMRL Recruitment 2021 – Full Details

நிறுவனம் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன்
பணியின் பெயர் General Manager, Chief Vigilance Officer, DGM/ JGM/ AGM, DGM /JGM, Manager
பணியிடம் சென்னை
காலி இடங்கள் 11
கல்வித்தகுதி Bachelor Degree, Electrical Engineering, Civil Engineering,  Any graduates
கடைசி தேதி 21/06/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்
 வேலைப்பிரிவு:

அரசு வேலை

CMRL பணி இடம்:

சென்னை

CMRL பணிகள்: 

General Manager பணிக்கு 01 காலிப்பணியிடமும்,

Chief Vigilance Officer பணிக்கு 01 காலிப்பணியிடமும்,

DGM/JGM/AGM பணிக்கு 04 காலிப்பணியிடங்களும்,

Manager பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் உள்ளன.

CMRL கல்வி த்தகுதி:

இந்த  பல்வேறு  பணிக்கு Bachelor Degree, Electrical Engineering, Civil Engineering,  Any graduates படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:
  1. General Manager – 50 வயது
  2. Chief Vigilance Officer – 50 வயது
  3. DGM/ JGM/ AGM – 40-47 வயது
  4. DGM /JGM – 40-43 வயது
  5. Manager – 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
CMRL விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து  இந்த 2/06/2021 தேதிக்குள் CHENNAI METRO RAIL LIMITED CMRL DEPOT, ADMIN BUILDING,POONAMALLEE HIGH ROAD,KOYAMBEDU, CHENNAI – 600 107  அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

CMRL தேர்வு செயல் முறை:

அனைத்து பதிவாளர்களும் பிரதிநிதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள. மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்க்க வேண்டும்.

Job Notification and Application Links

Notification link and Application Form – click here