CMRL Recruitment 2023: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பணிக்கு 02 காலி பணியிடங்கள் உள்ளன. இதற்கு B.E, B.Tech முடித்தவர்கள் விண்ணபிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 27/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், பணியிடம் , வேலை, கல்வித்தகுதி, நேர்காணல் போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
CMRL Assistant Manager Recruitment 2023 Details
நிறுவனம் | சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் |
பணியின் பெயர் | Assistant Manager |
கல்வித்தகுதி | B.E, B.Tech |
பணியிடம் | சென்னை |
கடைசி தேதி | 27/03/2023 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் & அஞ்சல் |
பணியிடம்:
சென்னை
காலிப்பணியிடங்கள்:
CMRL நிறுவனத்தில் Assistant Manager பதவிக்கு 02 பணியிடம் காலியாக உள்ளது.
கல்வி தகுதி:
இதற்கு B.E, B.Tech முடித்தவர்கள் விண்ணபிக்கலாம்.
Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
வயது வரம்பு:
இந்த பணிக்கு வயது அதிகபட்சம் 55 க்குள் இருக்க வேண்டும்.
Note: மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பற்றிய தகவல்களை https://careers.chennaimetrorail.org/ என்ற இணையத்தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள Application லிங்க்கை உரிய ஆவங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பித்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
அதனை கீழே உள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
NANDANAM, CHENNAI-600 035.
Note: மேலும் கூடுதல் விவரங்களை Instruction PDF link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதார்கள் Deputation மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கடைசி தேதி:
விண்ணப்பம் முகவரிக்கு 27.03.2023 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
Job Notification and Application Links
Official Website | Click here |
Notification PDF | Click here |
Application form PDF | Click here |