மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலை!! பல்வேறு காலிப்பணியிடங்கள்!!

CMTI Recruitment 2021 – மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate Apprentice, Technician Apprentice பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Diploma in EngineeringDegree in Engineering முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 08.10.2021 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

CMTI Recruitment 2021 – Full Details

நிறுவனம்மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனம்
பணியின் பெயர்Graduate Apprentice, Technician Apprentice
பணியிடம்சென்னை
காலி இடங்கள்பல்வேறு
கல்வி தகுதிDiploma in EngineeringDegree in Engineering
நேர்காணலுக்கான கடைசி நாள்08.10.2021
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

CMTI வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூர்

நிறுவனம்:

Central Manufacturing Technology Institute (CMTI)

CMTI பணிகள்:

Graduate Apprentice, Technician Apprentice பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

CMTI கல்வி தகுதி:

Graduate Apprentice – Degree in Engineering

Technician Apprentice – Diploma in Engineering

CMTI சம்பள விவரம்:

Post NameStipend / month (0 – 6 Months)Stipend / month (7 – 12 Months)
Graduate ApprenticeRs.7,500/Rs.10,000/-
Technician ApprenticeRs.5,500/-Rs.8,000/-

CMTI தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

தயவுசெய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்கவும்.

CMTI நேர்காணளுக்கான தேதி:

05.10.2021 & 08.10.2021

நேர்காணளுக்கான நேரம்:

 09:00 to 10:00 hrs

CMTI Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here