கூட்டுறவு வங்கியில் நகைக்களுக்கு தள்ளுபடி யாருக்கெல்லாம் இல்லை அரசு விளக்கம்!

முதலமைச்சர் அறிவிப்பு:

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை 110 விதியின் கீழ் செப்டம்பர் 13ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். அதேவேளை ஏழைகள் மட்டுமே பயனடைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு பகுப்பாய்வு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

நகைக் கடன்கள் ஒவ்வொன்றையும் தீவிரமாக மற்றும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் தெரிவித்திருந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

நகைக் கடன்கள் தள்ளுபடிக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!