மாதம் Rs.62000/- ஊதியத்தில் கோயம்பத்தூர் ஆவின்  நிறுவனத்தில் வேலை!

கோயம்பத்தூர் ஆவின்  நிறுவனத்தில்  காலியாக உள்ள Deputy Manager (Systems), Driver (LVD), Technician (Lab) போன்ற பணிகளுக்கு   ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8த், 10த், Degree, Diploma போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 03/02/2021 தேதி முதல் 22/02/2021 தேதிற்குள் பதிவு செய்யப்பட்ட தபால் அல்லது ஸ்பீட் போஸ்ட் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Deputy Manager -01

Driver -03

Technician (Lab) -05

கல்வித்தகுதி:

Deputy Manager (Systems) – Bachelor Degree in Engineering முடித்திருக்க வேண்டும்.

Driver (LVD) – 8த், மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். வாகனம் ஓட்டுவதில் 3 ஆண்டு முன்னனுபவம் இருக்க வேண்டும்.

Technician (Lab) – Diploma in Lab Technician முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 30 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Deputy Manager – Rs.35900 – 113500/-

 Driver – Rs.19500 – 62000/-

Technician – Rs.19500 – 62000/-

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 22/02/2021 தேதிக்குள் பதிவு செய்யப்பட்ட தபால் அல்லது ஸ்பீட் போஸ்ட் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The General Manager, Coimbatore District Co-operative Milk Producers’ Union Limited, New Dairy Complex, Pachapalayam, Kalampalayam (Post), Coimbatore – 641 010

பணியிடம்:

கோயம்பத்தூர்

முக்கிய தேதிகள்: 

ஆரம்ப தேதி: 03/02/2021

கடைசி தேதி: 22/02/2021

Important  Links:

Notification PDF: Click Here!

Application Form: Click Here!

Leave a comment