திருப்பூரில் WATER WASH TECHNICIAN பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு!!

திருப்பூர் Coimbatore Anamallais Agencies Private Limited தனியார் நிறுவனத்தில் WATER WASH TECHNICIAN, BODY & PAINT TECHNICIAN போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிகளுக்கு SSLC & Diploma போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.

நிறுவனம்: Coimbatore Anamallais Agencies Private Limited

வேலை பிரிவு: தனியார் வேலை

பணியிடம்: Tiruppur

பாலினம்: ண்கள் விண்ணப்பிக்கலாம். 

பணிகள்:   

WATER WASH TECHNICIAN – 5

BODY & PAINT TECHNICIAN – 4

போன்ற பணிகளுக்கு மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி: 

WATER WASH TECHNICIAN – பணிக்கு SSLC & Above படிப்பை முடித்திருக்க வேண்டும்.

BODY & PAINT TECHNICIAN – பணிக்கு Diploma & Above – Diploma In Engineering – AUTOMOBILE ENGINEERING படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Experience:

WATER WASH TECHNICIAN –  பணிக்கு 1 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.

BODY & PAINT TECHNICIAN – பணிக்கு 1 அல்லது 2 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.

WATER WASH TECHNICIAN:

Skills: Technical Helper (Mechanical)

Additional Skills: NIL

BODY & PAINT TECHNICIAN:

Skills:

Auto Body Technician Level 3

Auto Body Technician Level 4

Auto Component Assembly Fitter

Additional Skills: TINKERING

வயது வரம்பு:

WATER WASH TECHNICIAN – பணிக்கு 19 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

BODY & PAINT TECHNICIAN – பணிக்கு 19 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

WATER WASH TECHNICIAN – பணிக்கு மாதம் Rs.4,000 முதல் Rs.10,000 வரை வழங்கப்படும்.

BODY & PAINT TECHNICIAN – பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.

முக்கிய தேதிகள்:

Posted Date: 12-08-2020

Open Until : 31-08-2020

Apply Link:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.

Online Application Links:

 

WATER WASH TECHNICIAN Application Link: Click Here! 

BODY & PAINT TECHNICIAN Application Link: Click Here! 

Leave a comment