கோயம்புத்தூர் மாவட்டத்தில் 10த் படித்தவர்களுக்கு அரசு வேலை!

Coimbatore District Child Protection Unit (DCPU) யில் காலியாக உள்ள Assistant Cum Data Entry Operator பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 25.11.2020 முதல் 30.11.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.  

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Assistant Cum Data Entry Operator பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 10th படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 30.11.2020 அன்று 40 வயதாக இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் Assistant Cum Data Entry Operator சம்பளம் பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், 2 வது தளம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோயம்புத்தூர் – 641 018, தொலைபேசி எண் 0422 2300305. என்ற முகவரிக்கு 30.11.2020 தேதிக்குள் விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் அனுப்பலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.  

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடம்: 

கோயம்புத்தூர், தமிழ்நாடு

முக்கிய தேதிகள்: 

ஆரம்பதேதி: 25.11.2020

கடைசி தேதி: 30.11.2020

Important  Links:

Notification And Application Form PDF: Click Here! 

Leave a comment