Coimbatore District Recruitment 2021 – கோவை மாவட்டத்தில் புதிய வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதில் Lab Technician, Counselor, Senior Treatment Supervisor, Health Visitor Technician போன்ற பணிக்கு 12 காலிப்பணியிடகள் உள்ளதால் 13/08/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Coimbatore District Recruitment 2021 – F0r Supervisor posts
நிறுவனம் | கோவை மாவட்டம் |
பணியின் பெயர் | Lab Technician, Counselor, Senior Treatment Supervisor, Health Visitor |
பணியிடம் | கோயம்பத்தூர் |
காலி இடங்கள் | 12 |
கல்வி தகுதி | 12th, PG Degree, UG Degree |
ஆரம்ப தேதி | 05/08/2021 |
கடைசி தேதி | 13/08/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
கோயம்பத்தூர் மாவட்டம்
பணிகள்:
- Lab Technician – 06 Post
- Counselor – 01 Post
- Senior Treatment Supervisor – 01 Post
- Health Visitor – 01 Post
- Laboratory Supervisor – 03 Post
மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
- Lab Technician – 10th, 12th, DMLT
- Counselor – UG Degree
- Senior Treatment Supervisor – Graduate
- Health Visitor – UG Degree
- Laboratory Supervisor – 12th, UG Degree, LMV Driving Licence, HMV Driving Licence, DMLT
சம்பளம்:
விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி முழு விவரமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு 62 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க கூடாது.
தேர்வுசெயல் முறை:
(அ) எழுத்துத் தேர்வு
(ஆ) திறன் சோதனை
(இ) நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
Joint Secretary, Health Department (TB), District TB Office, No: 219 DDHS Campus, Coimbatore – 641018.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி | 05/08/2021 |
கடைசி தேதி | 13/08/2021 |
Job Notification and Application Links
Notification link | |
Official Website |