கோவை மாவட்டத்தில் புதிய வேலை வாய்ப்பு!! 212 காலிப்பணியிடங்கள்!!

Coimbatore District Recruitment 2021 – கோவை மாவட்டத்தில் புதிய வேலை வாய்ப்பு  வெளியாகியுள்ளது. இதில் Lab Technician, Staff Nurse, Pharmacist, Radiographer, ECG Technician, Dialysis Technician, MPHW, Anaesthesia Technician போன்ற பணிக்கு 212  காலிப்பணியிடகள் உள்ளதால் 15/07/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும். இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Coimbatore District Recruitment 2021 – Full Details

நிறுவனம் கோவை மாவட்டம்
பணியின் பெயர் Lab Technician, Staff Nurse, Pharmacist, Radiographer, ECG Technician, Dialysis Technician, MPHW, Anaesthesia Technician
பணியிடம் கோவை
காலி இடங்கள் 212
கல்வி தகுதி 10th, 12th, B.Sc Nursing
ஆரம்ப தேதி 15/07/2021
கடைசி தேதி விரைவில் அறிவிக்கபடும்
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

கோவை மாவட்டம்

 பணிகள்:

பணிகள் காலிப்பணியிடம்
Lab Technician 15
Staff Nurse 75
Pharmacist 6
Radiographer 8
ECG Technician 20
Dialysis Technician 8
MPHW 55
Anaesthesia Technician 15
CT Technician 10
மொத்தம்  212 காலிப்பணியிடங்கள் 

கல்வித்தகுதி:

பணியிடம் கல்வித்தகுதி
Lab Technician 10th, 12th
Staff Nurse B.Sc Nursing, DGNM
Pharmacist 10th, B.Pharm
Radiographer 10th, 12th
ECG Technician 10th,12th, Graduate
Dialysis Technician Graduate
MPHW Graduate
Anaesthesia Technician Graduate
CT Technician 10th

சம்பளம்:

பணிகள் சம்பளம்
Lab Technician Rs. 15,000/- மாத சம்பளம்
Staff Nurse Rs. 14,000/- மாத சம்பளம்
Pharmacist Rs. 12,000/- மாத சம்பளம்
Radiographer
ECG Technician
Dialysis Technician
MPHW
Anaesthesia Technician
CT Technician

தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சல் முகவரி:

முதல்வர் அரசுமருத்துவக்கல்லூரி மற்றும் தொ.அ.ஈ மருத்துவமனை, கோயம்புத்தூர்- 15. 

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி  15/07/2021
கடைசி தேதி  விரைவில் அறிவிக்கபடும் 

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here