கோயம்புத்தூர் சமூக பாதுகாப்பு துறையில் வேலை வாய்ய்பு!!

Coimbatore District Recruitment 2021 – கோயம்புத்தூர் மாவட்டத்தில் Social Worker பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள்  தங்கள்  படிவத்தை பூர்த்த செய்து  16/12/2021  தேதிக்குள் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

Coimbatore District Social Worker Recruitment 2021 – Full Details 

நிறுவனம்திண்டுக்கல் மாவட்டம்
பணியின் பெயர் Social worker Members
பணியிடம்கோயம்புத்தூர்
காலி இடங்கள்பல்வேறு
கல்வி தகுதிDegree 
ஆரம்ப தேதி29.11.2021
கடைசி தேதி16.12.2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://coimbatore.nic.in/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

Dindigul District  வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

கோயம்புத்தூர்

நிறுவனம்:

Department Of Social Defence, Coimbatore 

முழு விவரத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

பணிகள்:

 Social worker Members பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

Dindigul District  கல்வி தகுதி:

 Social worker Members பணிக்கு Degree முடித்திருக்க வேண்டும்.

அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 7 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 35 வயது மற்றும் அதிகபட்சம் 65 வயதுடையவராக இருக்க வேண்டும்.

Coimbatore  District  சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி முழு விவரமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்  மூலம் சரிபார்க்கவும்.

Coimbatore District  அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The District Child Protection Officer, District Child Protection Unit, 2nd Floor, Old Building, Collector Office, Coimbatore – 641018.

Coimbatore District முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 29.11.2021
கடைசி தேதி 16.12.2021

Coimbatore District Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDF & Application FormClick here
Official WebsiteClick here