Hostel Warden, Cooking வேலை வாய்ப்பு! 10th, 12th படித்தவர்கள் விண்ணபிக்கலாம்!

கோயம்புத்தூர் KG information Systems Private Limited தனியார் நிறுவனத்தில் Hostel Warden, Cook போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு SSLC & HSC Above படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.

நிறுவனம்: KG information Systems Private Limited

வேலை பிரிவு: தனியார் வேலை

பணியிடம்: Coimbatore, Saravanampatti

பாலினம்: ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

  1. Hostel Warden – 4
  2. Cook – 5

போன்ற பணிகளுக்கு மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

  1. Hostel Warden – பணிக்கு HSC & Above படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  2. Cook – பணிக்கு SSLC & Above படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Experience: 

  1. Hostel Warden – பணிக்கு 4 அல்லது 5 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.
  2. Cook – பணிக்கு 5 அல்லது 10 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.

Hostel Warden:

Skills: Child Caretaker

Cook:

Skills: 

  • Home Cook
  • Multi-cuisine Cook

வயது வரம்பு:

  1. Hostel Warden – பணிக்கு 21 வயது முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  2. Cook – பணிக்கு 30 வயது முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

  1. Hostel Warden – பணிக்கு மாதம் Rs.15,000 முதல் Rs.25,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
  2. Cook – பணிக்கு மாதம் Rs.15,000 முதல் Rs.25,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.

முக்கிய தேதிகள்:

Posted Date: 01-08-2020

Open Until : 31-12-2020

Apply Link:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.
Online Application Links:
Hostel Warden Application Link: Click Here! 
Cook Application Link: Click Here! 

Leave a comment