Coimbatore Legal Service Authority – யில் காலியாக உள்ள Para Legal Volunteer (Temporary) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 24.02.2021 தேதி முதல் 05.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
Coimbatore Legal Service Authority Recruitment 2021
நிறுவனம் | Coimbatore Legal Service Authority |
பணியின் பெயர்கள் | Para Legal Volunteer |
காலி இடங்கள் | 50 |
கல்வித்தகுதி | Any |
ஆரம்ப தேதி | 24.02.2021 |
கடைசி தேதி | 05.03.2021 |
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:
விண்ணப்பிக்க வேண்டிய பணியாளர்கள்:
ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் மூத்தகுடிமக்கள், சமூக பணியில் முதுநிலை கல்விபயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், மருத்துவர்கள், சட்ட கல்லூரி மாணவர்கள், மகளிர்குழுக்கள், போன்றவர்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பணிக்காலம்:
தேர்வு செய்யப்படும் நாளிலிருந்து ஒரு ஆண்டு.
வயது வரம்பு:
Para Legal Volunteer பணிக்கு 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
சம்பளம்:
இந்த பணிக்கு பணிபுரியும் நாட்களுக்கு ஒரு நாள் ஒன்றுக்கு ரூ .500/- மதிப்பூதியமாக வழங்கப்படும்.
குறிப்பு:
சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் பணி நிரந்தர பணி அல்ல. பணி நிரந்தரம் செய்ய உரிமை கோர முடியாது.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 24.02.2021 முதல் 05.03.2021 தேதிற்குள் மாண்புமிகு தலைவர் , மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், கோயம்பத்தூர் -641018 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ தங்கள் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்தெடுக்கும் முறை:
நேர்காணல்
பணியிடம்:
கோயம்பத்தூர்
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 24.02.2021
கடைசி தேதி: 05.03.2021
Coimbatore Legal Service Authority Important Links:
Para Legal Volunteer Notification PDF and Application Form: Click here