Coimbatore Social Welfare Department Recruitment 2021 – கோயம்புத்தூரில் சமூக நலத்துறையில் காலியாக உள்ள Senior Counsellor and Case Worker – II பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Master’s degree/ Bachelor’s degree. படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 23.09.2021 முதல் 30/09/2021 மாலை 05.00 மணிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Coimbatore Social Welfare Department Recruitment 2021
நிறுவனம் | தமிழக சமூக நலத்துறை |
பணியின் பெயர் | மூத்த ஆலோசகர் மற்றும் வழக்கு ஊழியர் – II |
பணியிடம் | கோயம்புத்தூர் |
காலி இடங்கள் | பல்வேறு |
கல்வி தகுதி | Master’s degree/ Bachelor’s degree |
ஆரம்ப தேதி | 23/09/2021 |
கடைசி தேதி | 30/09/2021 at 05.00 P.M |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | www.chennai.nic.in |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
கோயம்புத்தூர்
பாலினம்:
பெண்கள் விண்ணப்பிக்கலாம்
நிறுவனம்:
Coimbatore Social Welfare Department
காலி பணிகள்:
Senior Counsellor and Case Worker – II பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
Senior Counsellor and Case Worker – II பணிக்கு Master’s degree/ Bachelor’s degree படிப்பு முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்:
Senior Counsellor – 02 ஆண்டுகள்
Case Worker – II – 01 ஆண்டுகள்
சம்பளம்:
Senior Counsellor பணிக்கு மாதம் ரூ. 20,000/- சம்பளமும்,
Case Worker – II பணிக்கு மாதம் ரூ. 15,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பக்கட்டணம்:
அனைத்து பிரிவினருக்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.
விண்ணப்பங்கள் அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பழைய கட்டிடம், தரை தளம், கோவை – 641018.
விண்ணப்பிக்கும் முறை:
திறமை படைத்தவர்கள் வரும் 30/09/2021 மாலை 05.00 மணிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
தேர்வு செயல்முறை:
எழுத்துத் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
தொலைபேசி எண்:
0422-2305126.
முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 23/09/2021 |
கடைசி தேதி | 30/09/2021 at 05.00 P.M |
Job Notification and Application Links
Notification link | |
Application form – I | Form – II | |
Official Website |