பள்ளி கல்வி ஆணையம் தெரிவிப்பு:
தமிழக பள்ளிகளில் 3, 5, 8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் விளைவுகளின் அடிப்படையில் வாட்ஸ் அப் மூலம் வினாடி வினா போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கல்வி ஆணையர் அதற்கான சுற்றறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளார்.
வினாடி வினாக்கான முழு விவரமும் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது:
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!