Home Central Govt Jobs இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கலாம்!! 10811 காலிப்பணியிடங்கள்! இன்றே விண்ணப்பியுங்கள்!

இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கலாம்!! 10811 காலிப்பணியிடங்கள்! இன்றே விண்ணப்பியுங்கள்!

0
இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கலாம்!! 10811 காலிப்பணியிடங்கள்! இன்றே விண்ணப்பியுங்கள்!
CAG Recruitment 2021

Comptroller and Auditor General of India-ல் Accountant, Auditor  போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிகளுக்கு Bachelor Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் 21/01/2021 தேதி முதல்  19/02/2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகள்:

Accountant: 4402 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Auditor: 6409 காலிப்பணியிடங்கள் உள்ளன.

போன்ற பணிகளுக்கு 10811 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: 

இந்த பணிகளுக்கு விண்ணபிக்க விரும்புவோர் Bachelor Degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் Accountant, Auditor போன்ற பணிகளுக்கு 18 வயது முதல் 27 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: 

விண்ணப்பதாரர்களுக்கு Accountant, Auditor பணிகளுக்கு மாதம் Rs.29200/-முதல் Rs.92300/-வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் தேவையான சான்றிதழ்களுடன் விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 21/01/2021

கடைசிதேதி: 19/02/2021

பணியிடம்:

இந்தியா முழுவதும்

Important Links:

Notification link: Click here

Apply Link: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here