கட்டாய கல்வி உரிமை சட்டம் குலுக்கல் முறையில் இன்று 10.00 மணிக்கு வெளியீடு!!

குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேர விண்ணப்பித்தோருக்கு இன்று குலுக்கல் முறையில் காலை 10.00 மணிக்கு நடைபெற்றுள்ளது.

கட்டாய கல்வி உரிமை சட்டம் :

அந்தந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுனர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில்  குலுக்கல் இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள்  கலந்து கொள்ள அனுமதி:

அந்தந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான குலுக்கல் காலை 10 மணிக்கு நடைபெறும் எனவும் இதில் பெற்றோர்கள் மற்றும்  கலந்து கொள்ளவும் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

செந்திவேல் முருகன் தெரிவிப்பு:

மேலும் இது குறித்து வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் கூறியுள்ளார்.

குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் பள்ளிகளில் அனுமதிக்கப்படுவார்கள் என குறிப்பிடப்படுகிறது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!