12-ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைப்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை…!

கொரொனோ பாதிப்பு காரணமாக வழக்கமாக மார்ச் மாதத்தில் நடைபெறும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த ஆண்டு மே மாதம் 3-ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது…

இதன்காரணமாக பொதுத்தேர்வை சில நாட்கள் தள்ளி வைக்க பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை மேற்கொள்கிறது. மேலும் தற்போது கொரொனா நோய் தொற்று வேகமாக பரவி வரும் காரணத்தால் மே மாதம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் மாணவர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் எவ்வாறு தேர்வுகளை நடத்துவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!