தமிழகத்தில் பெருகி வரும் கொரோனா… முக ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!!

இந்தியாவில் கொரோனா மீண்டும் அதிவேகம்:

தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,86,920 ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் புதிய பாதிப்புகள் பல ஆயிரங்களை தாண்டி வருகிறது.  இதை தவிர  நாள் ஒன்றிக்கு 144 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளை அனுமதிப்பதற்கு போதிய படுக்கை வசதி இல்லை.

பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்கள்:
  • சென்னை
  • கோவை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சி

தினமும் அதிக அளவு பாதிப்புகள் ஏற்படுகிறது.

ஆலோசனை கூட்டம்:

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட கொரோனா அதிகம் பாதித்த சில மாவட்டங்களுக்காவது முழு ஊரடங்கை அமல்படுத்தலாம் எனவும், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிப்பது குறித்தும், ஆக்சிஜன் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க என்ன செய்வது எனவும் வரும் காலங்களில் தமிழக மாவட்டங்கள் சிலவற்றிற்கு ஊரடங்கு விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை!!

இதனால் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் எனவும்  மருத்துவர்களும், மாநில அரசும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுடன் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர்  ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இரண்டு நாட்கள் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.