மக்களின் நலனுக்காக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்! அவை என்னென்ன?

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஆலோசனை:
 • அதிகாரிகள் இக்கூட்டத்தில் நோய் பரவல் தடுப்பு 11 நடவடிக்கை பணிகளாக அமைக்கப்பட்டது.
 • முன்னபாக 8 குழுக்கள் நோய் தடுப்பு  பணிகள் நியமித்தது.
 • இந்நிலையில் நேற்று புதிதாக 3 குழுக்களையும் அமைத்து மொத்தம் 11  குழுக்கள் கண்காணிப்பு பணிகளின் நியமிக்கபட்டது.
 அதிகாரிகள் கொண்ட 11 குழுக்கள் நியமனம்:
 1. நேற்று ஒரே நாளில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,652 தாண்டியது.
 2. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக தலைமை செயலர் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் செயல்பட்டனர்.
 3. இக்குழுவில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதுல்ய மிஸ்ரா, கிருஷ்ணன், செந்தில்குமார், பங்கஜ்குமார் பன்சால், சந்தோஷ் கே மிஸ்ரா, ஐ.பி.எஸ் அதிகாரி திருநாவுக்கரசு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
 4. தடுப்பூசி பணிகளை கண்காணிக்கும் குழுவில் ஐ..ஏ.எஸ் அதிகாரிகள் கோபால், சந்திரமோகன், சிவஞானம் மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் இடம் பெற்றுள்ளனர்.
 5. தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிது அவர்களையும்  தனிமைப்படுத்துதல், நோய் தடுப்பு நடவடிக்கை குழுவில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உமாநாத், சித்திக், ஜெகநாதன் ஐ.பி.எஸ்., அதிகாரி திருநாவுக்கரசு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
 6. பாதுகாப்பு மையம் ஏற்படுத்துதல், சுகாதார மேம்பாடு குழுவில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மணிவாசன், கார்த்திக், கார்த்திகேயன், மருத்துவ சேவைகள் இயக்குனர் குருநாதன், மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 7. அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி மற்றும் நகர்வுக்கான குழுவில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முருகானந்தம், அருண்ராய், அனு ஜார்ஜ், அனிஷ் சேகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
 8. மாநிலம் மற்றும் மாவட்ட அளவில், அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பணியை ஒருங்கிணைக்கும் குழுவில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தயானந்த் கட்டாரியா, ககன்தீப் சிங் பேடி, ஐ.பி.எஸ்., அதிகாரி தாமரை கண்ணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
 9. போக்குவரத்து ஒருங்கிணைப்பு குழுவில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பிரபாகர், ஜவஹர், சமயமூர்த்தி, நிவாரணப் பணிகள் ஒருங்கிணைப்பு குழுவில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கிருஷ்ணன், பணீந்திரரெட்டி, தீரஜ்குமார், ஜெயசீலன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
 10. தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள், பிற மாநிலங்களில் உள்ள, தமிழக தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவ ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நசிமுதீன், அபூர்வா, மைதிலி ராஜேந்திரன்; ஐ.பி.எஸ் அதிகாரி விஸ்வநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 11. முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஜெயஸ்ரீ ரகுநந்தன், விஜய ராஜ்குமார், மதுமதி, ஊடகங்கள் ஒருங்கிணைப்புக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குமரகுருபரன், பாஸ்கர பாண்டியன், தீபக் ஜேக்கப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலர் ராஜிவ் ரஞ்சன் அமைக்கப்பட்டது.