இந்திய காட்டன் கார்ப்பரேஷனில் டிரைவர் வேலை வாய்ப்பு !

இந்திய காட்டன் கார்ப்பரேஷனில் Driver பணிக்கு  ஆட் சேர்ப்பிற்கான  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள்18.07.2020 அன்று நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

பணிகள்:

டிரைவர் – 1 காலிப்பணியிடம்.

கல்வித்தகுதி:

இப்பணிக்கு 10(HSL) பூர்த்தி  அடைந்திருக்கவேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கான வயதுவரம்பு, 01.07.2020 அன்று 27 வயது பூர்த்தி  அடைந்திருக்கவேண்டும்.

சம்பளம்:

19000/- மாதம் வழங்கப்படும்.

நேர்காணல்தேதி: 18.07.2020

நேர்காணல்முகவரி:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள முகவரிக்கு நேர்காணல் நடைபெறும் நாள் அன்று தேவையான சான்றிதல்களுடன் செல்ல வேண்டும்.

Deputy General Manager, The Cotton Corporation of India Ltd., ‘Kapas Bhawan’, 27-A Race Course Road, Indore – 452 003 (M.P.)

Important Links:

Notification link: Click here!

Application Form Link: Click here!