1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தை தொடங்க ஐகோர்ட்டு உத்தரவு!!

உயர்நீதிமன்றம் உத்தரவு:

பள்ளிகள் திறந்தவுடன் உடனடியாக மதிய உணவு திட்டத்தை தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சத்துணவு:

1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படவில்லை என வழக்கு தொடரப்பட்டது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சத்துணவு மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவை வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணை தள்ளிவைப்பு:

பள்ளிகள் திறந்தவுடன் உடனடியாக மதிய உணவு திட்டத்தை தமிழக அரசு தொடங்கவேண்டும்’ என்று உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!