CPRI Recruitment 2021 – மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Hindi Translator (JHT) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 10/09/2021 அன்று முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.
CPRI Recruitment 2021 – For Junior Hindi Translator posts
நிறுவனம் | மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனம் |
பணியின் பெயர் | Junior Hindi Translator (JHT) |
பணியிடம் | பெங்களூரு, போபால் |
கல்வித்தகுதி | Master Degree |
காலிப்பணியிடம் | 02 |
ஆரம்ப தேதி | 23.08.2021 |
கடைசி தேதி | 10.09.2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைபிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
பெங்களூரு, போபால்
நிறுவனம்:
Central Power Research Institute (CPRI)
Nīlakiri Govt Hospital பணிகள்:
- JHT – UR – 2 Posts
கல்வி தகுதி:
JHT பணிக்கு Master Degree படிப்பு முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்:
ஹிந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு பணியின் 2 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
JHT பணிக்கு 10.09.2021 இல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாத சம்பளம்:
JHT பணிக்கு மாதம் ரூ. 35,400/- முதல் ரூ. 1,12,400/- சம்பளமாக வழங்கப்படும்.
CPRI தேர்தெடுக்கும் முறை:
- Written Test
- OMR based MCQ
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
திறமையானவர்கள் வரும் 10.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
The Chief Administrative Officer, Central Power Research Institute, Prof.Sir C.V.Raman Road, Post Box No: 8066, adasivanagar (P.O), Bangalore- 560080.
முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 23/08/2021 |
கடைசி தேதி | 10/09/2021 |
Job Notification and Application Links
Notification link | |
Application Form | |
Official Website |