Central Power Research Institute –யில் காலியாக உள்ள Engineering Assistant, Technician, Assistant, Stenographer & MTS போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Diploma முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 15.03.2021 தேதி முதல் 05.04.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
CPRI Recruitment 2021 – Overview
நிறுவனம் | Central Power Research Institute |
பணியின் பெயர்கள் | Engineering Assistant, Technician, Assistant, Stenographer & MTS |
காலி இடங்கள் | 25 |
கல்வித்தகுதி | 10த், Diploma, ITI, Degree, Ex-serviceman |
பணியிடம் | Bangalore |
ஆரம்ப தேதி | 15.03.2021 |
கடைசி தேதி | 05.04.2021 |
வேலைப்பிரிவு: அரசு வேலை
CPRI பணிகள்:
- Engineering Assistant – 06
- Technician Gr.2 – 07
- Assistant Gr. II – 04
- Assistant Gr. II – 01
- Stenographer Grade III – 03
- MTS Grade 1 (Watchman) – 04
மொத்தம் 25 காலி பணியிடங்கள் உள்ளன.
CPRI கல்வித்தகுதி:
- Engineering Assistant – Diploma முடித்திருக்க வேண்டும்.
- Technician – ITI முடித்திருக்க வேண்டும்.
- Assistant – Degree in Commerce/ Business Administration/ Business Management முடித்திருக்க வேண்டும்.
- Stenographer – Degree முடித்திருக்க வேண்டும்.
- MTS – 10த், Ex-serviceman (Army/Navy/Air force) முடித்திருக்க வேண்டும்.
CPRI வயது வரம்பு:
இந்த பணிகளுக்கு 30 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
CPRI சம்பளம்:
- Engineering Assistant – Rs. 35,400 – 112400/-
- Technician Gr.2 – Rs. 21700– 69100/-
- Assistant Gr. II – Rs. 25500 – 81100/-
- Stenographer Grade III – Rs. 25500 – 81100/-
- MTS Grade 1 (Watchman) – Rs. 18000 – 56900/-
CPRI விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 15.03.2021 தேதி முதல் 05.04.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
CPRI தேர்தெடுக்கும் முறை:
MCQ Test/Trade test/Stenography Test/Typing test/Physical test/Document verification
CPRI பணியிடம்:
Bangalore
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 15.03.2021
கடைசி தேதி: 05.04.2021
CPRI Important Links:
CPRI Official Notification PDF: Click here
CPRI Important Instructions PDF: Click here
CPRI Online Application: Click here