CRPF Constable Recruitment 2023: மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) காலியாக உள்ள Constable (Technical & Tradesmen) பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிககளுக்கு 9223 காலி பணிஇடங்கள் உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 27/03/2023 முதல் 25/04/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
CRPF Constable Recruitment 2023 Details
நிறுவனம் | மத்திய ரிசர்வ் போலீஸ் படை(Central Reserve Police Force) |
பணியின் பெயர் | Constable (Technical & Tradesmen) |
கல்வித்தகுதி | 10th, 12th,ITI |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப தேதி | 27/03/2023 |
கடைசி தேதி | 25/04/2023 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
இந்தியா முழுவதும்
காலி பணியிடம்:
இந்த பணிககளுக்கு 9223 காலி பணிஇடங்கள் உள்ளது.
பணியின் பெயர் | காலி பணிஇடங்கள் |
ஆண் பதவிகளின் காலியிடங்கள் | |
Constable (Technical & Tradesmen) – Driver | 2372 |
Constable (Technical & Tradesmen) – Motor Mechanic Vehicle | 544 |
Constable (Technical & Tradesmen) – Cobbler | 151 |
Constable (Technical & Tradesmen) – Carpenter | 139 |
Constable (Technical & Tradesmen) – Tailor | 242 |
Constable (Technical & Tradesmen) – Brass Band | 172 |
Constable (Technical & Tradesmen) – Pipe Band | 51 |
Constable (Technical & Tradesmen) – Burglar | 1340 |
Constable (Technical & Tradesmen) – Gardner | 92 |
Constable (Technical & Tradesmen) – Painter | 56 |
Constable (Technical & Tradesmen) – Cook / Water Carrier | 2429 |
Constable (Technical & Tradesmen) – Washerman | 403 |
Constable (Technical & Tradesmen) – Barber | 303 |
Constable (Technical & Tradesmen) – Safai Karmachari | 811 |
பெண் பதவிகளின் காலியிடங்கள் | |
Constable (Technical & Tradesmen) – Bugler | 20 |
Constable (Technical & Tradesmen) – Cook / Water Carrier | 46 |
Constable (Technical & Tradesmen) – Washer Women | 03 |
Constable (Technical & Tradesmen) – Hair Dresser | 01 |
Constable (Technical & Tradesmen) – Safai Karmachari | 13 |
Constable (Technical & Tradesmen) – Brass Band | 24 |
பயனியர் பிரிவுக்கான காலியிடங்கள் (ஆண்கள்) | |
Constable (Pioneer) – Mason | 06 |
Constable (Pioneer) – Plumber | 01 |
Constable (Pioneer) – Electrician | 04 |
Total | 9223 |
கல்வி தகுதி:
இந்த பணிகளுக்கு10th, 12th, ITI படித்திருக்க வேண்டும்.
Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
வயது வரம்பு:
Constable(Driver): 01/08/2023 அன்று 21-27 ஆண்டுகள். விண்ணப்பதாரர்கள் 02/08/1996 க்கு முன்னதாகவும் 01/08/2002 க்குப் பிறகும் பிறந்திருக்கக் கூடாது.
மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு : 01/08/2023 அன்று 18-23 ஆண்டுகள். விண்ணப்பதாரர்கள் 02/08/2000 க்கு முன்னதாகவும் 01/08/2005 க்குப் பிறகும் பிறந்திருக்கக் கூடாது.
சம்பளம்:
Constable (Technical & Tradesmen) இந்த பணிகளுக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs 21,700/- முதல் Rs 69,100/- வரை வழங்கபடுகிறது.
விண்ணப்பக்கட்டணம்:
OBC, EWS ஆண் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு கட்டணம் Rs 100/-
SC/ST மற்றும் பெண்களுக்கு விண்ணப்பகட்டணம் இல்லை.
தேர்வுகட்டணம் ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணபிக்க முடியும். https://crpf.gov.in/ என்ற இணையத்தளத்தில் சென்று 27/03/2023 முதல் 25/04/2023 க்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
- Computer Based Test
- Physical Standard Test (PST)
- Physical Efficiency Test (PET)
- Trade Test
- Document Verification
ஆரம்ப தேதி & கடைசி தேதி:
ஆரம்ப தேதி | 27/03/2023 |
கடைசி தேதி | 25/04/2023 |
Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
Job Notification and Application Links
Official Website | Click here |
Notification PDF | Click here |
Online Application Form | Click here |