மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள Clinical Psychologist போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கு MA/M. Phil in Clinical Psychology முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 23.02.2021 அன்று நேர்காணல் நடைபெறும்.
பணிகள்:
மருத்துவ உளவியலாள பணிக்கு 01 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.
கல்வித்தகுதி:
MA/M. Phil in Clinical Psychology தேர்ச்சி பெற்றவர்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
மருத்துவ உளவியலாள பணிக்கு ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 23.02.2021 அன்று நேர்காணல் நடைபெறும்.
தேர்தெடுக்கும் முறை:
நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் இடம்:
Composite Hospital, CRPF, Jharoda Kalan, New Delhi
முக்கியதேதிகள்:
ஆரம்ப தேதி: 18.02.2021
கடைசிதேதி: 23.02.2021
பணியிடம்:
New Delhi
Important Links:
Notification Link: Click here!
Official Website: Click here!