மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை! தேர்வு கிடையாது!

CRPF Specialist Medical Officer Recruitment 2021 – மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள Specialist Medical Officer, GDMO பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான தற்பொழுது  அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கு MBBSPG DiplomaPG Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும்  உள்ள  விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 29.11.2021 அன்று விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

CRPF Specialist Medical Officer Recruitment 2021 – Full Details 

நிறுவனம்மத்திய ரிசர்வ் போலீஸ் படை
பணியின் பெயர்Specialist Medical Officer, GDMO
பணியிடம் Bengaluru, Bilaspur, Gandhinagar, Gauhati, Hyderabad, Imphal, Jabalpur, Jammu, Kochi, Muzaffarpur, Neemuch, Prayagraj, Pune, Ranchi, Silchar
காலி இடங்கள்60
கல்வி தகுதிMBBSPG DiplomaPG Degree
நேர்காணலுக்கான கடைசி நாள்29.11.2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://crpf.gov.in
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

Bengaluru, Bilaspur, Gandhinagar, Gauhati, Hyderabad, Imphal, Jabalpur, Jammu, Kochi, Muzaffarpur, Neemuch, Prayagraj, Pune, Ranchi, Silchar

நிறுவனம்:

Central Reserve Police Force (CRPF)

CRPF பணிகள்:

Specialist Medical Officer பணிக்கு 29 காலிப்பணியிடங்களும்,

GDMO பணிக்கு 31 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 60 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Specialist Medical Officer பணிக்கு PG Diploma, PG Degree கல்வித்தகுதியும்,

GDMO பணிக்கு MBBS கல்வித்தகுதியும் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Specialist Medical Officer, GDMO பணிக்கு அதிகபட்சம் 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.

CRPF சம்பளம்:

Specialist Medical Officer பணிக்கு அதிகபட்சம் ரூ. 85,000/- சம்பளமும்,

GDMO பணிக்கு அதிகபட்சம் ரூ. 75,000/-  வரை சம்பளமாக வழங்கப்படும்.

CRPF தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

தயவுசெய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்கவும்.

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

22.11.2021 and 29.11.2021 at 9.00 AM

CRPF நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து 22.11.2021 மற்றும் 29.11.2021 காலை 9.00 மணிக்கு நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

CRPF Application Form PDF, Notification PDF

Notification PDFClick here
Official WebsiteClick here