Bachelor Degree முடித்தவர்கள் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க ஓர் அருமையான வாய்ப்பு!!

CSB Recruitment 2021 – CSB வங்கி லிமிடெட் நிறுவனத்தில்  புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Customer Relationship and Gold Loan Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளன. இதற்கு Bachelor Degree   முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 04/09/2021 முதல் 28/12/2021 வரை ஆன்லைன்  மூலம் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

CSB Bank Recruitment 2021 – Full Details 

நிறுவனம் CSB Bank Limited (CSB Bank)
பணியின் பெயர் Customer Relationship and Gold Loan Officer
காலி இடங்கள் 01
பணியிடம் திருநெல்வேலி, அன்னமனடா, மாறஞ்சேரி
கல்வித்தகுதி Bachelor Degree
ஆரம்ப தேதி 04/09/2021
கடைசி தேதி 09/12/2021, 28/12/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

திருநெல்வேலி, அன்னமனடா, மாறஞ்சேரி

நிறுவனம்: 

CSB Bank Limited 

பணிகள்:

  • Gold Loan Officer (Maranchery) – 01 Post
  • Customer Relationship Officer (Tirunelveli) – 01 Post
  • Customer Relationship Officer (Annamanada) – 01 Post

மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.

CSB Bank அனுபவம்:

1Gold Loan officer – 02 – 12 ஆண்டுகள்

2. Customer Relationship officer – 01 – 04 ஆண்டுகள்

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு Bachelor Degree பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

CSB Bank சம்பளம்: 

சம்பளம் பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் 28.12.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

CSB Bank தேர்வு செயல் முறை:

  •  எழுத்துத் தேர்வு
  •  நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

CSB Bank முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  04.09.2021
கடைசி தேதி  09.12.2021, 28.12.2021

CSB Bank Online Application Form Link, Notification PDF 2021

Gold Loan Officer Maranchery Notification & Apply Link Click here
Customer Relationship Office Tirunelveli Notification & Apply Link  Click here
Customer Relationship Officer Annamanada Notification & Apply Link  Click here