டிகிரி படித்தவரை அழைக்கிறது CSB வங்கி! விண்ணபித்தால் வேலை நிச்சயம்!

CSB Bank Recruitment 2021 – CSB Bank வங்கியில் ஒரு புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக Executive, Auditor பணிக்கு  B.ComGraduate படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க விரும்பும்  விண்ணப்பதாரர்கள் ஆன்லைன்  மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CSB Bank Recruitment 2021 – For Executive posts 

நிறுவனம் CSB வங்கி லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர் Executive, Auditor
காலி இடங்கள் 03
பணியிடம் டெல்லி, கேரளா, தமிழ்நாடு முழுவதும்
கல்வித்தகுதி B.ComGraduate
ஆரம்ப தேதி 26/08/2021
கடைசி தேதி 09/09/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

டெல்லி, கேரளா, தமிழ்நாடு முழுவதும்

நிறுவனம்: 

CSB Bank Limited 

பணிகள்:

Vigilance Officer பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

கல்வித்தகுதி:

Executive பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Auditor பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Executive – Legal பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன .

கல்வி தகுதி:

Executive பணிக்கு B.Com முடித்திருக்க வேண்டும்.

Auditor பணிக்கு Graduate  முடித்திருக்க வேண்டும்.

Executive – Legal பணிக்கு Graduate  முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

தேர்வு செயல் முறை:

  •  எழுத்துத் தேர்வு
  •  நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  26/08/2021
கடைசி தேதி  09/09/2021

Job Notification and Application Links

PDF & Apply Link for Executive Post
Click here
PDF & Apply Link for Auditor Post
Click here
PDF & Apply Link for Executive – Legal Post
Click here
Official Website
Click here