Catholic Syrian வங்கி வேலை வாய்ப்பு!! பல்வேறு காலிப்பணியிடங்கள்!!

CSB Recruitment 2021CSB தனியார் வங்கியில் காலியாக உள்ள பணிகளுக்கு என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அங்கு Branch Operations Manager and Business Development Executive போன்ற  பணிகள் நிரப்பப்பட உள்ளன. எனவே திறமையானவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CSB Recruitment 2021 – Full Details 

நிறுவனம் Catholic Syrian Bank
பணியின் பெயர் Branch Operations Manager and Business Development Executive
காலி இடங்கள் பல்வேறு
கல்வித்தகுதி Bachelor Degree
ஆரம்ப தேதி 13/09/2021
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலைப்பிரிவு: 

தனியார் வேலை

நிறுவனம்:

Catholic Syrian Bank

பணிகள்:

விண்ணப்பதாரர்கள் இந்த  பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

Catholic Syrian Bank கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு  Bachelor Degree பட்டம் முடித்திருக்க வேண்டும் .

அனுபவம்:

  • 08 ஆண்டுகள்

தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தாரர்கள் Written Test/ GD/ HR Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர் என எதிரிபார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையம் உள்ளவர்கள் அதிவிரைவாக கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி 13/09/2021
கடைசி தேதி As Soon

Job Notification and Application Links

Download Notification – Branch Operations Manager

Download Notification – Business Development Executive

Official Site