மாதம் Rs.25000/- ஊதியத்தில் காரைக்குடி CSIR-CERI யில் வேலை!! மிஸ் பண்ணிடாதீங்க!!

CSIR-Central Electrochemical Research Institute -யில் காலியாக உள்ள Professional Assistant & Teaching Fellow போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 12.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

CECRI Karaikudi Recruitment 2021 – Overview

நிறுவனம் CSIR-Central Electrochemical Research Institute
பணியின் பெயர்கள் Professional Assistant & Teaching Fellow
காலி இடங்கள் 02
கல்வித்தகுதி Bachelor of Physical Education, B.E./B.Tech. in Chemical Engineering.
ஆரம்ப தேதி 25.02.2021
கடைசி தேதி 12.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

CECRI Karaikudi பணிகள்:

Professional Assistant – 01
Teaching Fellow – 01
CECRI Karaikudi கல்வித்தகுதி:
  • Professional Assistant: Bachelor of Physical Education & Sports (BPES).
  • Teaching Fellow: B.E./B.Tech. in Chemical Engineering.

CECRI Karaikudi வயது வரம்பு:

Professional Assistant & Teaching Fellow போன்ற பணிகளுக்கு 35 வயதிற்கு குட்பட்டவராக இருக்க வேண்டும்.

CECRI Karaikudi சம்பளம்: 

Professional Assistant & Teaching Fellow போன்ற பணிகளுக்கு மாதம் Rs.25000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

CECRI Karaikudi விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 12.03.2021 தேதிற்குள் The Administrative Officer, CSIR-Central Electrochemical Research Institute, Karaikudi – 630 003 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

நேர்காணல்

பணியிடம்:

காரைக்குடி

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 25.02.2021

கடைசி தேதி: 12.03.2021

CECRI Karaikudi Important Links:

Notification PDF: Click here

Application Form: Click here