காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் பாதுகாப்பு அலுவலர் வேலை!!

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் காலியாக உள்ள Security Officer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 05.04.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

CSIR – Central Electrochemical Research Institute Recruitment 2021 – Overview

நிறுவனம் Central Electrochemical Research Institute
பணியின் பெயர் Security Officer
காலி இடங்கள் 01
கல்வித்தகுதி  Ex – Serviceman JCO
ஆரம்ப தேதி 06.03.2021
கடைசி தேதி 05.04.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

CERI பணிகள்:

Security Officer பணிக்கு 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளன.

CERI கல்வித்தகுதி:

முன்னாள் படைவீரர்கள் ஜே.சி.ஓ (சுபேதார் அல்லது உயர் பதவி) அல்லது பிற துணை ராணுவப் படைகளில் சமமான தரவரிசை குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பாதுகாப்பில் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Security Officer வயது வரம்பு:

Security Officer பணிக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

CERI சம்பளம்: 

இந்த பணிக்கு மாதம் Rs.8000/- முதல் Rs.13500/- வரை சம்பளம் வழங்கப்படும்.

CERI விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 05.04.2021 தேதிற்குள் CSIR – Central Electrochemical RESEARCH Institute, Karaikudi -630003 Tamilnadu என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கட்டணம்:

விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 06.03.2021

கடைசி தேதி: 05.04.2021

CERI IMPORTANT LINKS:

Notification PDF: Click here

Application Form: Click here