மாதம் ரூ. 44900/- சம்பளத்தில் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

CSIR CLRI Security Officer Recruitment 2022 – அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனத்தில் காலியாக உள்ள Security Officer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 01 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

CSIR CLRI Recruitment 2022 – Full Details 

நிறுவனம்அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR)
பணியின் பெயர்Security Officer
பணியிடம்சென்னை
சம்பளம் Rs. 44900-1,42,400
காலி இடங்கள்01
கல்வித்தகுதிDegree 
ஆரம்ப  தேதி03.08.2022
கடைசி தேதி19.09.2022
விண்ணப்பிக்கும் முறைOnline and Offline

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை 

நிறுவனம்:

Council of Scientific and Industrial Research (CSIR)

CSIR CLRI பணிகள்:

Security Officer பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளன.

CSIR CLRI Security Officer கல்வி தகுதி:

Ex-Servicemen JCO (Subedar or higher rank) OR equivalent rank in other Para-military forces with a minimum of 10 years experience in security. However, a number of years of experience shall be 05 years in the case of Short Service Commissioned Officers and incumbents holding the position of Assistant Commandant in CRPF / BSF / ITBP, etc. carrying the pay scale of Rs. 8000-13500 (pre-revised). In the case of Inspector from Para Military Forces, the number of years of experience required shall be 10 years

Security Officer வயது வரம்பு:

அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

CSIR CLRI Security Officer விண்ணப்பக்கட்டணம்:

General / OBC / EWS – Rs.100
SC / ST / Women / CSIR Employees – No Fees.

CSIR CLRI சம்பளம்:

Security Officer பணிக்கு ரூ. 44900-1,42,400/-  சம்பளமாக வழங்கப்படும்.

CSIR CLRI விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 19.09.2022 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Security Officer தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு/ நேர்காணல் மூலம் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.

Security Officer அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Section Officer (Recruitment), CSIR- Central Leather Research Institute, Sardar Patel Road, Adyar, Chennai-600 020 Tamil Nadu

CSIR CLRI முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 03.08.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி19.09.2022
கடின நகலுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி
30.09.2022

CSIR CLRI Security Officer Online Application Form Link, Notification PDF 2022

Apply LinkClick here
Notification PDFClick here
Official WebsiteClick here