மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 15 காலி பணிஇடங்கள்! டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணபிக்கலாம்!

CSIR CLRI Recruitment 2023 –மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள JRF, Project Assistant, Project Associate, Scientific Administrative Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 15 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணியில் சேர  விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 29/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

CSIR CLRI Project Assistant Recruitment 2023 – Full Details 

நிறுவனம்அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR)
பணியின் பெயர்JRF, Project Assistant, Project Associate, Scientific Administrative Assistant
பணியிடம்சென்னை
காலி இடங்கள்15
கல்வித்தகுதிDegree
கடைசி தேதி29/03/2023
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் & நேர்முக தேர்வு

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Council of Scientific and Industrial Research (CSIR)

காலி பணியிடம்:

இந்த பணிக்கு 15 காலிப்பணியிடம் உள்ளன.

பணியின் பெயர்காலி பணியிடம்
Scientific Administrative Assistant3
Project Assistant1
Project Associate – I/ II1
Project Associate-I9
ICMR – Junior Research Fellow1

கல்வி தகுதி:

இந்த பணிக்கு Graduation, Diploma, BE/ B.Tech, M.Sc, M.V.Sc, BE/ B.Tech முடித்திருக்க வேண்டும்.

Note: மேலும் தகவலுக்கு Official Notification link பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வயது வரம்பு:

பணியின் பெயர்வயது வரம்பு
Scientific Administrative Assistant 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
Project Assistant
Project Associate – I/ II35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
Project Associate-I
ICMR – Junior Research Fellow 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்

சம்பளம்:

பணியின் பெயர்சம்பளம்
Scientific Administrative AssistantRs. 18,000/- ஒரு மாதத்திற்கு
Project AssistantRs. 20,000/-ஒரு மாதத்திற்கு
Project Associate – I/ IIRs .25,000 – 28,000/-ஒரு மாதத்திற்கு
Project Associate-IRs. 25,000 – 31,000/-ஒரு மாதத்திற்கு
ICMR – Junior Research FellowRs. 31,000/-ஒரு மாதத்திற்கு

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை  https://www.clri.org/ என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதை பூர்த்தி செய்து  தங்களது அசல் ஆதார ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நேர்காணல் நடைபெறும் இடம்:

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்,

சர்தார் படேல் சாலை,

அடையாறு,

சென்னை 600020

நேர்காணல் நடைபெறும் தேதி & நேரம்:

விண்ணப்பதாரர்கள் 28 மார்ச் 2023  மற்றும் 29 மார்ச் 2023   அன்று காலை 09.00 மணி மற்றும்  01.00 மணிக்கு நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification PDFClick here
Apply LinkClick here

 

Scroll to Top