சென்னையில் மாதம் ரூ .1,42,400 ஊதியத்தில் வேலை வாய்ப்பு!!

CSIR Madras Complex Recruitment – சி.எஸ்ஐ.ஆர் மெட்ராஸ் காம்ப்ளக்ஸ் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விண்ணப்பதாரர்கள் Technical Officer  பணிக்கு 11/06/2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதில் 1 காலிபணியிடங்கள் உள்ளன. இதற்கு  விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

CSIR Madras Complex Recruitment 2021

நிறுவனம் சி.எஸ்.ஐ.ஆர் மெட்ராஸ் காம்ப்ளக்ஸ் நிறுவனம் 
பணியின் பெயர் Technical Officer
பணியிடம் சென்னை
காலி இடங்கள் 1
கல்வித்தகுதி B.E, B.Tech
ஆரம்ப தேதி 28/04/2021
கடைசி தேதி 11/06/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

CSIR பணிகள்:

இந்த Technical Officer பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

CSIR கல்வித்தகுதி:

இந்த Technical Officer பணிக்கு B.E, B.Tech போன்ற படிப்பை முடித்திருக்க வேண்டும்

விண்ணப்ப கட்டண்ணம்:
  • General/ OBC – Rs.500/-
  • SC/ST/PWD/Ex-Serviceman – Nil
CSIR சம்பளம்:

இந்த Technical Officer பணிக்கு ரூ . 44, 900 முதல் ரூ . 1,42,400 சம்பளமாக வழங்கப்படும்.

CSIR வயது வரம்பு:

Technical Officer பணிக்கு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வுசெயல் முறை:
  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி:
ஆரம்ப தேதி 28/04/2021
கடைசி தேதி 11/06/2021
Job Notification and Application Links
Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here