சென்னை CSIR -யில் வேலை! மாதம் 35 ஆயிரம் சம்பளம்!

CSIR Madras Complex Recruitment 2022 – மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில்  ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த Project Associate பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப்பணிக்கு Masters Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 28.09.2022 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

CSIR Madras Complex Recruitment 2022 – Full Details 

நிறுவனம்Council of Scientific and Industrial Research Madras Complex (CSIR Madras Complex)
பணியின் பெயர்Project Associate
பணியிடம்சென்னை
காலி இடங்கள்02
சம்பளம்Rs. 25,000 – 35,000/- Per Month
கல்வி தகுதிMasters Degree
நேர்காணலுக்கான கடைசி நாள்28.09.2022
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.csircmc.res.in/

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Council of Scientific and Industrial Research Madras Complex (CSIR Madras Complex)

CSIR Madras Complex பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Project Associate-I1
Project Associate-II1
மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் 

CSIR Madras Complex கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகம் ஒன்றில் கணினி அறிவியல் பொறியியல்/ மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் BE/ B.Tech, M.Sc முடித்திருக்க வேண்டும்.

CSIR Madras Complex மாத சம்பளம்:

பணியின் பெயர்கள் மாத சம்பளம்
Project Associate-IRs. 25,000 – 31,000/-
Project Associate-IIRs. 28,000 – 35,000/-

வயது வரம்பு:

28-09-2022 தேதியின்படி அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும்.

CSIR Madras Complex விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

CSIR Madras Complex தேர்வு செயல்முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

CSIR-CEERI Madras Centre, Taramani, Chennai-600113

CSIR Madras Complex நேர்காணளுக்கான தேதி &நேரம்:

28.09.2022 at 09.30 AM 

CSIR Madras Complex Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here
Scroll to Top