சென்னையில் உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு!! விண்ணப்பிக்க தயாராகுங்கள்!!

CSIR Madras Complex Recruitment 2022 CSIR மெட்ராஸ் காம்ப்ளக்ஸ் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விண்ணப்பதாரர்கள் Technician, Technical Assistant பணிக்கு 11/06/2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதில் 02 காலிபணியிடங்கள் உள்ளன. இதற்கு  விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

CSIR Madras Complex  Technician Recruitment 2021 – Full details 

நிறுவனம்CSIR மெட்ராஸ் காம்ப்ளக்ஸ் நிறுவனம் 
பணியின் பெயர்Technician, Technical Assistant
பணியிடம்சென்னை
காலி இடங்கள்2
கல்வித்தகுதி10th, 12th, ITI, Diploma in Engineering
ஆரம்ப தேதி22/12/2021
கடைசி தேதி20/01/2022
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

CSIR Madras Complex பணிகள்:

Technician (Civil) பணிக்கு ஒரே ஒரு கலிப்பாணியிடமும்,

Technical Assistant (Civil) பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

CSIR கல்வித்தகுதி:

பணியின் பெயர்கள்கல்வி தகுதி
Technician (Civil)
  1. SSC/10th standard /SSC or equivalent with science subjects, with minimum 55% marks plus ITI certificate or national / state trade certificate in civil trade.
  2. SSC/10th Standard or equivalent with science subjects, with minimum 55% marks and 2 years full-lime experience as an apprentice trainee from a recognized Institution in civil trade.
Technical Assistant (Civil)
  1. Diploma in Civil Engineering/ Tech. of at least 3 years full time duration, with minimum 60% marks and experience of 02 years in the relevant area/field.
  2. Diploma in Civil Engineering / Tech. of at least 2 years full time duration in case of lateral admission in diploma course

CSIR Madras Complex விண்ணப்ப கட்டண்ணம்:

  • General/ OBC – Rs.500/-
  • SC/ST/PWD/Ex-Serviceman – Nil

CSIR சம்பளம்:

  • Technician (Civil) – Level-2 (Rs. 19900-63200) (Rs.33893/- p.m.)
  • Technical Assistant (Civil) – Level-6 (Rs. 35400-112400) (Rs.60648/- p.m.)

CSIR Madras Complex கட்டண பரிவர்த்தனை விவரங்கள்:-

1. கணக்கு வைத்திருப்பவரின் பெயர்: சிஎஸ்ஐஆர் மெட்ராஸ் காம்ப்ளக்ஸ்

2. கணக்கு எண்: 30267 725339

3. வங்கி பெயர்: பாரத ஸ்டேட் வங்கி, தரமணி

4. IFSC குறியீடு: SBIN0010673

2. SC/ST/PWD/ பெண்கள் மற்றும் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு (CSIR ஊழியர்கள்) விண்ணப்பக் கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

CSIR Madras Complex  வயது வரம்பு:

அதிகபட்சம் 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வுசெயல் முறை:

  • Trade Test
  • Written Test

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

CSIR Madras Complex முக்கிய தேதி:

ஆரம்ப தேதி22.12.2021
கடைசி தேதி20/01/2022

CSIR Madras Complex Online Application Form Link, Notification PDF 2022

Apply LinkClick here
Notification PDFClick here
Official WebsiteClick here

Scroll to Top