Home Diploma Jobs காரைக்குடி CSIR -யில் அருமையான வேலை வாய்ப்பு!! மாதம் Rs..25,000/- வரை சம்பளம்!

காரைக்குடி CSIR -யில் அருமையான வேலை வாய்ப்பு!! மாதம் Rs..25,000/- வரை சம்பளம்!

0
காரைக்குடி CSIR -யில் அருமையான வேலை வாய்ப்பு!! மாதம் Rs..25,000/- வரை சம்பளம்!
CSIR Recruitment 2021

Central Electrochemical Research Institute -யில் காலியாக உள்ள Teaching Fellow, Professional Assistant போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு B.E./B.Tech. in Chemical Engineering முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 12.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Teaching Fellow, Professional Assistant போன்ற பணிகளுக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளன.


கல்வித்தகுதி:

Teaching Fellow, Professional Assistant போன்ற பணிகளுக்கு B.E./B.Tech. in Chemical Engineering முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Teaching Fellow, Professional Assistant போன்ற பணிகளுக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Teaching Fellow, Professional Assistant போன்ற பணிகளுக்கு மாதம் Rs..25,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 12.03.2021 தேதிற்குள் The Administrative Officer, CSIR-Central Electrochemical Research Institute, Karaikudi – 630 003. என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

Online Interview

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 25.02.2021

கடைசி தேதி: 12.03.2021

Important  Links: 

Notification PDF: Click here

Application Form: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here