Home Central Govt Jobs காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் வேலை வாய்ப்பு!!

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் வேலை வாய்ப்பு!!

0
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் வேலை வாய்ப்பு!!
CSIR Recruitment 2021

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில்  காலியாக உள்ள Project Associate பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு M.Sc BE/B.Tech போன்ற படிப்புகளை   முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 20.1.2021 கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Project Associate பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு M.Sc, BE/B.Tech போன்ற படிப்புகளை   முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் :

விண்ணப்பதாரர்கள் Project Associate பணிக்கு Rs.28,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 20/01/2021  தேதிக்குள்  அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.  தகுதியும் திறமையும் விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து The Administrative Officer, CSIR-Central Electrochemical Research Institute, Karaikudi – 630 003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

குறிப்பு: 

விண்ணப்பிக்க விரும்பும்  விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

பணியிடம்: 

காரைக்குடி

Important  Links: 

Notification Link: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here