CSIR – யில் ஆட்சேர்ப்பு!! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

CSIR Senior Project Associate Recruitment 2022அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Secretariat Assistant, Junior Stenographer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 32 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

CSIR Recruitment 2022 – Full Details 

நிறுவனம்அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR)
பணியின் பெயர்Project Associate – I, Senior Project Associate
பணியிடம்Delhi, Hyderabad, Chennai, Jammu, Srinagar, Palampur, Ladakh
காலி இடங்கள்32
கல்வித்தகுதிDegree, BAMS, BUMS, BSMS, Masters Degree
சம்பளம்Rs. 25,000 – 42,000/- Per Month
ஆரம்ப  தேதி25.09.2022
கடைசி தேதி13.10.2022
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

Delhi, Hyderabad, Chennai, Jammu, Srinagar, Palampur, Ladakh

நிறுவனம்:

Council of Scientific and Industrial Research (CSIR)

CSIR Project Associate பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Senior Project Associate2
Project Associate – II2
Project Associate – I2
Senior Project Associate (Unani)2
Project Associate – I5
Project Associate – I (Ayurveda)3
Project Associate – I (Unani)2
Senior Project Associate (Siddha)5
Project Associate – II5
Senior Project Associate (Sowa Rigpa)1
Project Associate – I3
மொத்தம் 32 காலியிடங்கள் 

CSIR கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி
Senior Project AssociateBAMS, Masters Degree in Ayurveda
Project Associate – IIBAMS in Ayurveda
Project Associate – I
Senior Project Associate (Unani)BUMS, Masters Degree in Unani
Project Associate – IBUMS in Unani
Project Associate – I (Ayurveda)BAMS in Ayurveda
Project Associate – I (Unani)BUMS in Unani
Senior Project Associate (Siddha)BSMS, Masters Degree in Siddha
Project Associate – IIBSMS in Siddha
Senior Project Associate (Sowa Rigpa)Degree, Masters Degree in Sowa Rigpa Medicine
Project Associate – IDegree in Sowa Rigpa Medicine

Project Associate வயது வரம்பு:

பணியின் பெயர்கள் வயது வரம்பு 
Senior Project AssociateMax. 40
Project Associate – IIMax. 35
Project Associate – I
Senior Project Associate (Unani)Max. 40
Project Associate – IMax. 35
Project Associate – I (Ayurveda)
Project Associate – I (Unani)
Senior Project Associate (Siddha)Max. 40
Project Associate – IIMax. 35
Senior Project Associate (Sowa Rigpa)Max. 40
Project Associate – IMax. 35

CSIR Project Associate விண்ணப்பக்கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை

CSIR Project Associate சம்பளம்:

பணியின் பெயர்கள் மாத சம்பள விவரங்கள் 
Senior Project AssociateRs. 42,000/-
Project Associate – IIRs. 28,000 – 35,000/-
Project Associate – IRs, 25,000 – 31,000/-
Senior Project Associate (Unani)Rs. 42,000/-
Project Associate – IRs. 25,000 – 31,000/-
Project Associate – I (Ayurveda)
Project Associate – I (Unani)
Senior Project Associate (Siddha)Rs. 42,000/-
Project Associate – IIRs. 28,000 – 35,000/-
Senior Project Associate (Sowa Rigpa)Rs. 42,000/-
Project Associate – IRs. 25,000 – 31,000/-

CSIR விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 13.10.2022 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Project Associate தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

CSIR தேர்வுக்கான தேதி/ அறிக்கை நேரம்:

பணியின் பெயர்கள் தேர்வுக்கான தேதி/ அறிக்கை நேரம்
Senior Project Associate19th September 2022
Project Associate – II
Project Associate – I
Senior Project Associate (Unani)
Project Associate – I
Project Associate – I (Ayurveda)
Project Associate – I (Unani)
Senior Project Associate (Siddha)17th September 2022
Project Associate – II
Senior Project Associate (Sowa Rigpa)
Project Associate – I

CSIR Project Associate Online Application Form Link, Notification PDF 2022

Apply LinkClick here
Notification PDFClick here
Official WebsiteClick here