CSIR TKDL Senior Project Associate Recruitment 2021 – Traditional Knowledge Digital Library Unit (TKDL) யில் காலியாக உள்ள Project Associate, Senior Project Associate பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 28 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.
CSIR TKDL Senior Project Associate Recruitment 2021 – Full Details
நிறுவனம் | Traditional Knowledge Digital Library Unit (TKDL) |
பணியின் பெயர் | Project Associate, Senior Project Associate |
பணியிடம் | Chennai, Leh, Palampur, Delhi |
காலி இடங்கள் | 28 |
கல்வித்தகுதி | Master Degree, Bachelor Degree |
ஆரம்ப தேதி | 06.10.2021 |
கடைசி தேதி | 26/10/2021 at 5:30 PM |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
Chennai, Leh, Palampur, Delhi
நிறுவனம்:
Traditional Knowledge Digital Library Unit (TKDL)
பணிகள்:
Post Name | Place of Posting | Vacancies |
---|---|---|
Project Associate-I (Information Technology) | Palampur | 1 |
Senior Project Associate (Siddha) | Chennai | 3 |
Project Associate-II (Siddha) | Chennai | 4 |
Project Associate-I (Siddha) | Chennai | 11 |
Project Associate-II (Siddha) | Delhi | 1 |
Senior Project Associate (Sowa Rigpa) | Leh-Ladakh | 1 |
Project Associate-I (Sowa Rigpa) | Leh-Ladakh | 2 |
Project Associate-I (Sowa Rigpa) | Palampur | 5 |
மொத்தம் | 28 காலிப்பணியிடங்கள் |
கல்வித்தகுதி:
பணிகள் | கல்வி தகுதி |
---|---|
Project Associate-I (Information Technology) | Bachelor’s Degree in Engineering or Technology from a recognized University or equivalent |
Senior Project Associate (Siddha) | i. BSMS (Siddha) from a recognized University or equivalent; and four years of experience in R&D in Industrial ii. Academic Institutions or S&T Organisations and Scientific activities and service OR iii. MD (Siddha) from a recognized University or equivalent |
Project Associate-II (Siddha) | i. BSMS (Siddha) from a recognized University or equivalent; and two years of experience in R&D in Industrial ii. Academic Institutions or S&T Organisations and Scientific activities and service |
Project Associate-I (Siddha) | BSMS (Siddha) from a recognized University or equivalent |
Project Associate-II (Siddha) | i. BSMS (Siddha) from a recognized University or equivalent; and two years of experience in R&D in Industrial ii. Academic Institutions or S&T Organisations and Scientific activities and service |
Senior Project Associate (Sowa Rigpa) | i. Bachelor’s degree in Sowa Rigpa medicine from recognized University or equivalent; and four years of experience in R&D in Industrial ii. Academic Institutions or S&T Organisations and Scientific activities and service iii. Master’s degree in Sowa Rigpa medicine from a recognized University or equivalent |
Project Associate-I (Sowa Rigpa) | Bachelor’s degree in Sowa Rigpa medicine |
Project Associate-I (Sowa Rigpa) | Bachelor’s degree in Sowa Rigpa medicine |
வயது வரம்பு:
குறைந்தபட்சம் 35 வயது முதல் அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
Project Associate – Rs. 25,000/- to Rs. 35,000/-+HRA
Senior Project Associate – Rs. 42,000/-+ HRA
விண்ணப்பக்கட்டணம்:
அனைத்து பிரிவினற்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.
முக்கிய குறிப்பு:
ஆன்லைன் நேர்காணல் தேதி தனித்தனியாக தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 26/10/2021 மாலை 5:30 மணிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 06/10/2021 |
கடைசி தேதி | 26/10/2021 at 5:30 PM |
Job Notification and Application Links
Notification link | |
Apply Link | |
Official Website |