சென்னை CSMCARI-யில் SRF வேலை! முதுகலை பெற்றவர்களுக்கு Rs.35,000/- வரை சம்பளம்! DON’T MISS IT

Captain Srinivasa Murthy Central Ayurveda Research Institute -யில் காலியாக உள்ள SRF (Chemistry), SRF (Pharmacognosy) போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.இந்தப்பணிகளுக்கு M.Sc  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்களுக்கு 03.03.2021 அன்று நேர்காணல் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

SRF பணிக்கு 02 காலிப்பணியிடங்கள்  உள்ளது.

கல்வித்தகுதி:

  1. SRF (Chemistry) – M.Sc (Chemistry / Analytical Chemistry) 2 years experience /M.Pharm Pharmaceutical Chemistry from a recognized University

2. SRF (Pharmacognosy) – Pharmacognosy/Botany:- M.Sc Botany with 2 years experience /M.Pharm Pharmacognosy from recognized University.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

SRF பணிக்கு மாதம் Rs.35,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்களுக்கு 03.03.2021 அன்று நேர்காணல் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.

நேர்காணல் நடைபெறும் முகவரி: CAPTAIN SRINIVASA MURTHY CENTRAL AYURVEDA RESEARCH INSTITUTE Central Council for Research in Ayurvedic Sciences, Ministry of AYUSH, Government of India, Arignar Anna Government Hospital Campus, Arumbakkam, Chennai-600 106

நேர்காணல் நடைபெறும் தேதி: 03.03.2021 at (11.00 AM)

பணியிடம்: 

தமிழ்நாடு (சென்னை)

Important  Links: 

Notification PDF: Click here

Application Form: Click here