இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு? பிரதமர் முழு விளக்கம்!

இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு!! ஏப்ரல் 25ம் தேதி பிரதமர் அறிவிப்பு!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதையடுத்து, ஊரடங்கு அமல் படுத்த வேண்டுமா? வேண்டாமா? என 3 முக்கிய குழுக்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

அதில் முழு ஊரடங்கு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் உள்ள பிரச்சனைகளை பற்றி விவாதிக்க ஒவ்வொரு மாதமும் ஞாயிற்று கிழமைகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். கொரோனாவின் தாக்கம் காரணமாக இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமை (ஏப்ரல் 25) தேதி “மன் கி பாத்” நிகழ்ச்சி காலை சரியாக 11 மணியளவில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

அதில் ஊரடங்கு குறித்து முக்கிய செய்திகள் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.