மாதம் 35 ஆயிரம் ஊதியத்தில் CUTN நிறுவனத்தில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!!

CUTN Recruitment 2021 –  தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில்  புதிய வேலை அறிவிப்பு  வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு நீங்கள்  சேர விருப்ப பட்டால்  உடனே மின் அஞ்சல் மூலமாக  விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CUTN Project Assistant Recruitment 2021 – Full Details 

நிறுவனம்தமிழக மத்திய பல்கலைக்கழகம் 
பணியின் பெயர்Project Assistant
பணியிடங்கள்01
கல்வித்தகுதி M.Sc AgriculturalM.Sc Horticulture
ஆரம்ப தேதி17/12/2021
கடைசி தேதி20/12/2021
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருவாரூர்

நிறுவனம்:

Central University of Tamil Nadu (CUTN)

CUTN பணிகள்:

Project Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

CUTN கல்வி தகுதி:

Project Assistant பணிக்கு M.Sc Agricultural, M.Sc Horticulture படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

CUTN வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

CUTN சம்பளம்:

JRF பணிக்கு மாதம்  ரூ . 15,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

CUTN மின் அஞ்சல் முகவரி:

manivannan@cutn.ac.in

CUTN முக்கிய தேதி:

Start Date17/12/2021
Last Date20/12/2021 at 5.00 PM
Interview Date27/12/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here