பல்கலைக்கழகத்தில் மாதம் 31 ஆயிரம் சம்பளத்தில் அருமையான வேலை!

CENTRAL UNIVERSITY OF TAMIL NADU – தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில்  ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Junior Research Fellow (JRF) பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதால் கடைசி தேதி  04/05/2021 க்குள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CUTN Recruitment 2021-Full Details

நிறுவனம் Central University of Tamil Nadu(CUTN)
பணியின் பெயர் Junior Research Fellow(JRF)
காலி இடங்கள் 01
கல்வித்தகுதி M.SC, GATE
ஆரம்ப தேதி 20.04.2021
கடைசி தேதி 04/05/2021
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல்
வேலைப்பிரிவு:

அரசு வேலை

பணியிடம்:

திருவாரூர் 

பணிகள்:

Junior Research Fellow பணிக்கு ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

கல்வித்தகுதி:

Junior Research Fellow பணிக்கு M.SC, GATE படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் Junior Research Fellow பணிக்கு 28 வயது வரை இருக்க வேண்டும்.

சம்பளம்:

இதில் Junior Research Fellow பணிக்கு மாதம் Rs. 31,000/- சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

ஆர்வமுள்ளவர்கள் Written Exam, Personal Interview, Document Verification மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சல் முகவரி:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்து  04/05/2021 தேதிக்கு முன்பாகவே மாலை 5.00 மணிக்கு d.sivasundarakumar@cutn.ac.in. கொடுக்கப்பட்ட மின் அஞ்சல் மூலமாகவும்  விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 20.04.2021

கடைசி தேதி: 03.05.2021

Job Notification and Application Links

Notification link
Click here
Application Form
Click here
Official Website
Click here