தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு! மாதம் 31 ஆயிரம் சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

CUTN Recruitment 2021தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில்  புதிய வேலை அறிவிப்பு  வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு நீங்கள்  சேர விருப்ப பட்டால்  உடனே மின் அஞ்சல் மூலமாக  விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CUTN Recruitment 2021 – Full Details 

நிறுவனம் தமிழக மத்திய பல்கலைக்கழகம் 
பணியின் பெயர் Junior Research Fellow (JRF)
பணியிடங்கள் 01
கல்வித்தகுதி  Ph.D, M.Sc, GATE
ஆரம்ப தேதி 26/07/2021
கடைசி தேதி 06/08/2021
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

CUTN பணியிடம்:

திருவாரூர்

CUTN பணிகள்:

Junior Research Fellow பணிக்கு ஒரே ஒரு காலி பணியிடம் மட்டுமே உள்ளன.

CUTN கல்வித்தகுதி:

Junior Research Fellow –

i. MSc in Life Sciences/Botany/Plant Sciences 

ii. Should have passed CSIR-NET/UGC-NET/GATE/ ICMR-JRF/ DBT-JRF, CUCET for Ph.D

CUTN வயது வரம்பு:

Junior Research Fellow பணிக்கு குறைந்தபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

CUTN சம்பளம்: 

Junior Research Fellow –  Rs. 31,000/- + 8% HRA

தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

CUTN மின்அஞ்சல் முகவரி:

skathiresancutn@gmail.com 

முக்கிய தேதி:

கடைசி  தேதி  06/08/2021
நேர்காணல் தேதி 10/08/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here