Home Degree Jobs தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் Research Assistant வேலை வாய்ப்பு!!

தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் Research Assistant வேலை வாய்ப்பு!!

0
தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் Research Assistant வேலை வாய்ப்பு!!
CUTN Recruitment 2021

Central University of Tamil Nadu -யில்  காலியாக உள்ள Research Assistant & Field Investigators போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Postgraduate/Ph.D./ M.Phil முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 11.03.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணகளுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

CUTN Recruitment 2021 – Overview

நிறுவனம் Central University of Tamil Nadu
பணியின் பெயர்கள் Research Assistant & Field Investigators
காலி இடங்கள் 04
கல்வித்தகுதி Postgraduate/Ph.D./ M.Phil
ஆரம்ப தேதி 22.02.2021
கடைசி தேதி 10.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

CUTN பணிகள்:

Research Assistant & Field Investigators போன்ற பணிகளுக்கு 04 காலி பணியிடங்கள் உள்ளன.

CUTN கல்வித்தகுதி:

Research Assistant & Field Investigators போன்ற பணிகளுக்கு Postgraduate/Ph.D./ M.Phil முடித்திருக்க வேண்டும்.

CUTN வயது வரம்பு:

Research Assistant & Field Investigators போன்ற பணிகளுக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

CUTN சம்பளம்: 

  1. Research Assistant – Rs. 20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  2. Field Investigators – Rs. 15,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 11.03.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணகளுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தேர்தெடுக்கும் முறை:

  • Written exam
  • Personal Interview
  • Document Verification

பணியிடம்:

தமிழ்நாடு (திருவாரூர்)

CUTN Important  Links: 

Notification PDF: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here