M.Sc முடித்தவரா உடனே JRF பணிக்கு விண்ணப்பிக்க ரெடியா!! மிஸ் பண்ணிடாதீங்க!

CUTN Recruitment 2021 –  தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதில் ஒரே ஒரு காலிப்பணியிடம்  மட்டுமே  உள்ளன. இந்த பணிக்கு  M.Sc படிப்பை முடித்திருக்க வேண்டும். காலியாக உள்ள Junior Research Fellow (JRF) பணிக்கு விண்ணப்பதாரர்கள்  அஞ்சல்  மூலமாகவும் மற்றும்  மின்னஞ்சல்   மூலமாகவும்  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

CUTN Recruitment 2021 – Junior Research Fellow (JRF) Posts 

நிறுவனம் தமிழக மத்திய  பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Junior Research Fellow (JRF)
வேலைப்பிரிவு தமிழ்நாடு அரசு வேலை
காலி இடங்கள் 1
கல்வித்தகுதி M.Sc.
பணியிடம் திருவாரூர்
ஆரம்ப தேதி 05/08/2021
கடைசி தேதி 20/08/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் / மின்னஞ்சல்

வேலைப்பிரிவு: 

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருவாரூர்

CUTN நிறுவனம்:

Central University of Tamil Nadu (CUTN)

CUTN பணிகள்:

Junior Research Fellow பணிக்கு 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளன.

CUTN கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு MSc in Life Science/ Microbiology/ Biochemistry/ Molecular biology/ Biotechnology / Epidemiology படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Junior Research Fellow பணிக்கு குறைந்தபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Junior Research Fellow  பணிக்கு மாதம்  ரூ . 15,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

CUTNஅஞ்சல் முகவரி:

Dr. Praveen Balabaskaran Nina (Principal Investigator, DST-SERB) Assistant Professor, Malaria Research Laboratory Department of Epidemiology and Public Health, Central University of Tamil Nadu Thiruvarur 610 005, Tamil Nadu.

CUTN மின் அஞ்சல் முகவரி:

praveen@cutn.ac.in

முக்கிய தேதி:

விண்ணப்பிக்க கடைசி தேதி 20/08/2021
ஆன்லைன் நேர்காணல் தேதி & நேரம் 23/08/2021 at 10.00 AM

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here