தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் Guest Faculty பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!!

Central University of Tamil Nadu (CUTN) யில் Guest Faculty பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு M.phill, Ph.D, Any Degree பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 17/08/2020 முதல் 24/08/2020  வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Guest Faculty பணிக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு M.phill, Ph.D, Any Degree பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் Guest Faculty பணிக்கு மாதம் ₹50,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை recttguestfaculty@cutn.ac.in என்ற மின்னஞ்சல் மூலம் 17/08/2020 முதல் 24/08/2020 வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்பலாம்.

பணியிடம்:

Tamil Nadu, Tiruvarur

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 17/08/2020

கடைசிதேதி: 24/08/2020

Important Links:

Official Website: Click here!

Notification Link: Click here!