தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் Guest Faculty பணிக்கு ஆட்சேர்ப்பு!!

CUTN Tamil Nadu Recruitment 2021 – தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில்  ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Guest Faculty பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதால் கடைசி தேதி  17/12/2021 க்குள் ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CUTN Tamil Nadu Recruitment 2021 – Full Details

நிறுவனம் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Guest Faculty
காலி இடங்கள் 01
பணியிடம் தமிழ்நாடு
கல்வித்தகுதி Ph.DMaster Degree
ஆரம்ப தேதி 06/12/2021
கடைசி தேதி 17/12/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

தமிழ்நாடு

நிறுவனம்:

Central University of Tamil Nadu (CUTN)

CUTN பணிகள்:

Guest Faculty பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

கல்வி தகுதி:

Guest Faculty –  PG Degree, Ph.D. in History/ NET

வயது வரம்பு:

அதிகபட்சம்  70 வயதிற்குள் இருக்க வேண்டும்.

CUTN மாத சம்பளம்:

அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளமாக  வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஆன்லைன் விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 17/12/2021 அன்று தேதிக்குள்  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 =CUTN முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  06.12.2021
கடைசி தேதி  17.12.2021

CUTN Job Notification and Application Links

Notification link 
Click here
Official Website
Click here