திருவாரூர் CUTN – யில் JRF பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

CUTN Thiruvarur Junior Research Fellow Recruitment 2022 – தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Junior Research Fellow, Project Assistant பணிக்கு 03 காலிப்பணியிடங்கள் உள்ளதால் கடைசி தேதி 07.10.2022 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CUTN Thiruvarur Recruitment 2022 – Full Details

நிறுவனம்தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Junior Research Fellow, Project Assistant
காலி இடங்கள்03
பணியிடம்திருவாரூர்
கல்வித்தகுதிM.Sc 
சம்பளம் Rs. 15,000 – 31,000/- Per Month
தேர்வு செயல்முறை
நேர்காணல்
ஆரம்ப தேதி23.09.2022
கடைசி தேதி07.10.2022
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருவாரூர் 

நிறுவனம்:

Central University of Tamil Nadu (CUTN)

CUTN பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Junior Research Fellow1
Project Assistant2
மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் 

JRF கல்வி தகுதி:

JRF: M.Sc(Physics , Applied Physics, Materials Science, or relevant area with a minimum of 55% marks [50% for OBC (Non-creamy layer)/SC/ST/PWD candidates] and CSIR-NET/GATE/JEST

Project Assistant: M.Sc (Physics, Applied Physics, Materials Science, or relevant area with minimum of 55% marks [50% for OBC (Non-creamy layer)/SC/ST/PWD candidates].

CUTN Junior Research Fellow, Project Assistant வயது வரம்பு:

04-11-2022 தேதியின்படி அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Junior Research Fellow, Project Assistant சம்பளம்:

  • Junior Research Fellow – 31,000/- p.m.
  • Project Assistant – Rs 15,000/- p.m consolidated

CUTN தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் அனைவரும் ஆன்லைன் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 23.09.2022 முதல் 07.10.2022 அன்று தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

CUTN JRF விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 23.09.2022
விண்ணப்பத்தின்கடைசி தேதி 07.10.2022

CUTN Online Application Form Link, Notification PDF 2022

Apply LinkClick here
Notification PDFClick here
Official WebsiteClick here